நவ நாகரீகம்
உடைகள்
உடலை மூடி
உங்கள் எண்ணங்களின் தனித்தன்மையை
வெளிப்படுத்துவதற்கு தான்
நவ நாகரீக பெண்கள்
நாகரீகம் என்ற பெயரில்
உடலையும் திறந்து
எண்ணங்களையும் திறந்து
வாழ்க்கை எனும்
கதவை மூடி விடுகின்றார்கள் ...
உடைகள்
உடலை மூடி
உங்கள் எண்ணங்களின் தனித்தன்மையை
வெளிப்படுத்துவதற்கு தான்
நவ நாகரீக பெண்கள்
நாகரீகம் என்ற பெயரில்
உடலையும் திறந்து
எண்ணங்களையும் திறந்து
வாழ்க்கை எனும்
கதவை மூடி விடுகின்றார்கள் ...