ஆயுதம்

ஓட்டு

இந்திய குடிமகனுக்கான அடையாளம்...........
வருங்கால ஆட்சியை தேர்ந்தெடுக்க நமக்கு கொடுக்கப்பட்டுள்ள "ஆயுதம்"................
ஆயுதத்தால் ஒழுங்கற்ற பாறையையும் அழகான சிற்ப்பமாய் செதுக்கிவிட முடியும்...........
அதே ஆயுதத்தால் அழகான பாறையை சிதைத்து விடவும் முடியும் ..................
மக்களாகிய உங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ள "ஓட்டு " எனும் ஆயுதத்தால் நீங்கள் என்ன செய்ய போறீர்கள்............???... முடிவு உங்கள் கையில்........அன்புடன்... ஹுசைன்.

எழுதியவர் : ஹுசைன் (13-Apr-14, 11:36 am)
சேர்த்தது : ஜலால் ஹூசைன்
Tanglish : aayutham
பார்வை : 50

மேலே