அவள் கண்

பெண்
என்னும்
மாயப்பேய்
இவள்
கண்
என்னை
திண்றிடட்டும்
என்றெண்ணி
நீ என்னை
படைத்தாயோ
இப்பாரினிலே
பெருந்தலைவா

எழுதியவர் : anandhan (13-Apr-14, 11:52 am)
சேர்த்தது : anandhan
Tanglish : aval kan
பார்வை : 191

மேலே