முகநூல்

எங்கெங்கோ
எப்பெப்போழுதோ
சிதறிப் போன
எல்லா பூக்களையும்
கோர்த்து விடுகிறது
முகநூல் ...

எழுதியவர் : பெருமாள் (14-Apr-14, 12:56 pm)
சேர்த்தது : பெருமாள்
Tanglish : muganool
பார்வை : 126

மேலே