காதல் மேல் காதல்
இனம்புரியா உணர்வொன்று
இடைமறித்து வம்புசெய்யும்
தினம்புரியும் அலுவல்கள்
திசைமாற்றி எனைவதைக்கும்
வனம்திரியும் பறவைபோல்
வரம்பெறவே உளம்துடிக்கும்
மனம்விரியும் கற்பனைகள்
மரநிழல்போல் இதம்கொடுக்கும்...
இனம்புரியா உணர்வொன்று
இடைமறித்து வம்புசெய்யும்
தினம்புரியும் அலுவல்கள்
திசைமாற்றி எனைவதைக்கும்
வனம்திரியும் பறவைபோல்
வரம்பெறவே உளம்துடிக்கும்
மனம்விரியும் கற்பனைகள்
மரநிழல்போல் இதம்கொடுக்கும்...