காகித இதயமாய் கவிதையும் துடிக்கிறதே

சுவரில்லா சித்திரம்
சூரியன் வரையுமென்றால்
வானவில்லின் கண்ணீர்
வருத்தத்துடன் எழுதுகிறதாம்
என்னவளின் மேககூந்தல் - என்
இருகண்களில் நீரெடுத்து
பூ மறுக்கும் புயலாகும்
புலம்பியதே காகித இதயம்
சுவரில்லா சித்திரம்
சூரியன் வரையுமென்றால்
வானவில்லின் கண்ணீர்
வருத்தத்துடன் எழுதுகிறதாம்
என்னவளின் மேககூந்தல் - என்
இருகண்களில் நீரெடுத்து
பூ மறுக்கும் புயலாகும்
புலம்பியதே காகித இதயம்