சோமு vs ராமு

சோமு: என்னப்பா… வியாபாரமெல்லாம் எப்படி நடக்குது?

ராமு: எல்லாமே தலைகீழா நடக்குது!

சோமு: என்னப்பா சொல்றே..?

ராமு: முன்னாலே வைர வியாபாரம் செஞ்சேன்…
இப்ப ரவை வியாபாரம் செய்யறேன்..!

எழுதியவர் : அ.அருண்பாலாஜி (14-Apr-14, 4:31 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 116

மேலே