வித்யாசம்

காதலிக்கும் மனைவிக்கும்
என்ன வித்யாசம்.......?

காதலியை சொந்தமாக
பைக் வாங்கி கூட்டிக்கிட்டு
போகனும்.........!

மனைவியை அவ
அப்பா வாங்கித்தர பைக்ல
அலைச்சிக்குட்டு போகனும்...............!

எழுதியவர் : லெத்தீப் (14-Apr-14, 5:35 pm)
Tanglish : vithyaasam
பார்வை : 152

மேலே