குளித்தாயா
கண் மூடி யோசிக்கையிலும்
என் நாசி பரப்பும் உன் வாசம்..
தூரத்தில் நீ வருகையிலும்
உன்னைக் கண்டுக் கொள்ள செய்யும்
உன் வாசம்..
உண்மையை சொல்..
இன்றாவது குளித்தாயா?
கண் மூடி யோசிக்கையிலும்
என் நாசி பரப்பும் உன் வாசம்..
தூரத்தில் நீ வருகையிலும்
உன்னைக் கண்டுக் கொள்ள செய்யும்
உன் வாசம்..
உண்மையை சொல்..
இன்றாவது குளித்தாயா?