கிளி ஜோசியம்

பறவை என
பெயர் சூடினார்கள்

பறக்க முடியாமல்
எங்களை சிறையில் அடைத்து

பணம் பார்க்கும்
இவர்களை

சிறையில் அடைக்க
யாராவது முன் வருவார்களா?

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (15-Apr-14, 11:39 pm)
Tanglish : kili josiyam
பார்வை : 205

மேலே