காதலன் அழகு

என்னவனே,
​இறைவன் முதலில் உன்னை படைத்திருந்தால்..
விண்ணில் நிலவு, நட்சத்திரம்,
மண்ணில் மலர், மலை,
நதி, நங்கை என எதையுமே படைத்திருக்க மாட்டான்..
உனக்கு ஈடாய் இவ்வுலகில் எதுவும் இல்லை என்று உணர்ந்தானோ என்னவோ..
உனக்கு பின் படைத்த எதுவுமே அழகாய் இல்லை..!!

எழுதியவர் : சுதா. ஆர் (16-Apr-14, 9:59 am)
Tanglish : kaadhalan alagu
பார்வை : 86

மேலே