சுதந்திரம்

சுதந்திரம் = சு-தந்-திரம்

த(ந்)ன் தி(ர)றம்பட
தந்திரமாக(அஹிம்சை வழியாக) பெற்றதே
சுதந்திரம்!!!

எழுதியவர் : ஈஸ்வராம் (16-Apr-14, 12:13 pm)
சேர்த்தது : Eswarams
பார்வை : 628

மேலே