வெண்டுறை

வெண்டுறை ..

ஓம்என ஓர்சொல் புல்லாங் குழளிசைத்து
நாபிக் கமலமிரு நான்முகன் செவியோத
காயித்ரி மந்திரத்தை நானிலம் சிறக்க
நான்முகன் இசைத்தான் நாவால்

எழுதியவர் : (16-Apr-14, 12:53 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 80

மேலே