கல்வி-அறிவு
காசுக்கு கிடைக்காது!
களவும் போகாது!
அறிவின் தொடக்கமது!
அறியாமையின் முடிவுமது!
ஊருக்கே கொடுத்தாலும்!
உனக்கும் மீதமிருக்கும்!
சாவுக்கு பின்னாலும்!
மறுஜென்மம் தொடர்ந்துவரும்!
கல்வி-அறிவு
காசுக்கு கிடைக்காது!
களவும் போகாது!
அறிவின் தொடக்கமது!
அறியாமையின் முடிவுமது!
ஊருக்கே கொடுத்தாலும்!
உனக்கும் மீதமிருக்கும்!
சாவுக்கு பின்னாலும்!
மறுஜென்மம் தொடர்ந்துவரும்!
கல்வி-அறிவு