கிளி ஜோதிடம்

கூண்டுக் கிளிகளே!
கூண்டோடு பறந்திடுங்கள்!
ஒரு கிளியேனும்
உங்களால்
சிறைபடாதிருக்கட்டும்

எழுதியவர் : (16-Apr-14, 5:26 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 94

மேலே