தமிழ் பழமொழிகள்
தமிழ் பழமொழ்கள்
------------------------------
என்ற இந்த பதிவை நான் தமிழர்களின் சிந்தனை களம் என்ற தளத்தில் ....
மாலதி என்ற பதிவாளர் தொடர்ந்து பதிந்து வருகிறார்
அதை பிதலத்தில் மீள் பதிவு செய்கிறேன்
நன்றி ;மாலதி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒருவரது மனநிலையை அவரது முகத்தில் கண்டு அறியலாம். அவரது முக பாவனைகளை வைத்தே அவரது மனதில் எந்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மனிதருக்கு முகபாவங்கள் அவரது மன எண்ணங்களை பொறுத்து அமையும்.