ரயில் வண்டியே
சாலை செல்லும் வாகனங்கள் போல் அன்றி ,
நெருசல்களில் சிக்காமல் ,
தனக்கென தனி வழியும் ,
தடங்கலாய் வரும் சிறு வாகனத்தை சிதற செய்து ,
எதுவுமே நடக்காதது போல் ,
இலக்கை நோக்கி ஓடும் ரயில் வண்டியே!
உன்னிடம் கட்டாயம் கற்று கொள்கிறேன் ,
வாழ்வு என்னும் பிரயாணத்தை நடத்தும் சூட்சுமமுமே!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
