உன் கையில் தான்
திட்டமிடல் இல்லாதவன் வாழ்க்கை
பூச்சியமாகவே இருக்கும் ...!!!
திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன்
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!
திட்டமிடல்
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!!
கே இனியவன் தத்துவம்