கவனமாகவும் இருந்துகொள்

ஆசைப்படு ஆனந்தத்தையும் அன்பையும்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!

கே இனியவன் தத்துவம்

எழுதியவர் : கே இனியவன் (17-Apr-14, 7:49 am)
பார்வை : 96

மேலே