நகைச்சுவை 106

தேர்தல் நகைச்சுவை ..

என்னங்க இது .. குடியிருப்பு பகுதி. இங்கே மீட்டிங் போட்டா நிறைய கூட்டம் சேரும்ம்னு சொன்னியே. ஒரு ஆண்மகனைக் கூடக் காணோம்.

தலைவா ! எல்லோரும் டாஸ்மாக் கடைக்கு போயிருக்காங்க. பேசாம அங்க போங்க. கூட்டம் அலைமோதும்.

எழுதியவர் : (17-Apr-14, 4:16 pm)
பார்வை : 147

சிறந்த நகைச்சுவைகள்

மேலே