செல் பேசி-ஹைக்கூ கவிதை

மூளைச் செல்லை அழிப்பதால்
இது செல் பேசி இல்லை
செல்போக்கி

எழுதியவர் : damodarakannan (17-Apr-14, 6:19 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 115

மேலே