அழகி
குளம்பிய தென்றல் உன் முகம்
20 வயது குழந்தையின் மழலை உன் பேச்சு
கானா பாடும் குயிலின் ஓசை உன் குரல்
முயலின் ஆட்டம் உன் நடை
சிதறிய மயில் தோகை உன் கூந்தல்
ஓயாமல் ஒளிக்கும் இடி ஓசை உன் பாதம்
மூங்கிலினுல் அடைக்க பட்டிருக்கும்
நட்சத்திரங்கள் உன் பற்கள்
இமயம் போல் உயர்ந்திருக்கும் கண் புருவங்கள்
மாசற்ற மாணிக்கம் உன் கண்கள்
இந்த மாணிக்கத்தின் இதயத்தில் உள்ளது
நீங்காத உன் நினைவுகள்....