மௌனம்

உன்னிடத்தில் நான் கொண்ட அன்பின் ஆழம் தெரிந்தும்
என் இதயத்தை காயப்படுத்துகிறாய்
உன் மௌனத்தினால்...........

எழுதியவர் : கீர்த்தி (18-Apr-14, 9:56 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : mounam
பார்வை : 101

மேலே