நேசம்

அவள் நேசித்தாள்
அவன் நேசிக்கவில்லை
இன்று அவன் நேசிக்கின்றான்
ஆனால் அவள்
சுவாசிக்கவே இல்லை..

எழுதியவர் : கீர்த்தி (18-Apr-14, 9:57 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : nesam
பார்வை : 73

மேலே