வாழ்க்கை

"அடிப்பானோ என்று நாயும்
கடிக்குமோ என்று நானும்
எதிர் எதிர் திசையில்
ஓடிக்கொண்டு இருக்கின்றோம் !!"

எழுதியவர் : கீர்த்தி (18-Apr-14, 10:01 am)
சேர்த்தது : kirtiammu
Tanglish : vaazhkkai
பார்வை : 74

மேலே