கவலை

கவலை என்பது கைக்குழந்தையல்ல..
எல்லா நேரமும் தோளில் சுமக்க.
கவலை ஒரு கட்டுச் சோறு..
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

எழுதியவர் : கீர்த்தி (18-Apr-14, 10:03 am)
Tanglish : kavalai
பார்வை : 81

மேலே