தலைப்புச் செய்திகள்

இன்றைய முக்கியச்செய்திகள்
தமிழகத்தில்
வேட்பு மனு தாக்கல் செய்த
அரசியல் ஆர்வலர்
அத்துணை பெரும்
தங்கள் சொத்தை
நாட்டுடமை ஆக்கிவிட்டனர்
இதக் கேட்ட தமிழ் மக்கள் சுமார்
ஐந்து கோடி பேர்
இருதய ஆசுபத்திரியில்
சிகிச்சைக்காக அனுமத்க்கப்பட்டனர்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (26-Feb-11, 12:49 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 335

மேலே