vendudhal

மறந்து விடு என்று
உன்னிடம் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
மறக்காமல் வேண்டுகிறேன்
இறைவனிடம் நீ என்னை
மறக்க கூடாது என்று....

எழுதியவர் : prema (26-Feb-11, 7:50 am)
சேர்த்தது : premalatha
பார்வை : 280

மேலே