இன்று பாரதி இருந்திருந்தால்

அடுப்பூதும் பெண்களுக்கு படிபெதற்கு "ஆகா..."
பாஸ் இருங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல...
இப்போ படிங்க பாப்போம்...
சரக்கடிக்கும் பெண்களுக்கு அடுப்பெதற்கு
"ஓகோ ........................"
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
அடுக்கு மேல அடுக்கு பொய்யோ லவ் லவ் "ஹம்ம்........."
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
காதல் என்ற பெயரிலே காமம் தரும் கிஸ் கிஸ்
"ஈஈஈ..."
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
காலம் மாறிப்போனது
"ஐயோ...."
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
பல்சர் பைக்கு போகுது "புஸ்புஸ்...."
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்.
நான்கு சுவற்றுக்குள் நடப்பது எல்லாம் மாறி
பட்ட பகலில்
வெட்ட வெயிலில்
காதல் என்ற பெயரில்
"காமம்.........................."
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
ஒரு முறை பாத்து
ஒரு முறை பேசி
ஒரு முறை பழகி
ஒரு முறை "டைவ்வஸ்"
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
கடல் ஆகா அங்கு சென்றால் அமைதி
என்றே அன்று சொல்வார்கள்
ஆனா இன்னிக்கு அப்டியா மேடம் இருக்கு
பத்து வயசில ஒரு பெண் காமமும்
பதினைந்து வயசில ஒரு ஆண் காமமும்
பகல் வேட்டை ஆடுதுங்க.
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
முகத்தை காட்டாதே உன் பருவம் தெரிந்திடும்
என்று முகத்தை வெளியில் காட்டாமல் சென்றனர்
குனிந்த தலையோடு ஆனா இன்னிக்கு
FACEBOOK ல தான் அவங்க FACE ஏ................
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
அம்மா அப்பா பாசம் பெண்களிடம்
"இல்லவே இல்ல........"
பின்ன எப்டி உன் பிள்ளை உன்னை மதிக்கும் -னு.
கேக்க போன பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்
பீச்சில அவங்க
பர்குல அவங்க
பஸ்ல அவங்க
பைக்ல அவங்க
பீனிக்க்ஸ் மாலுல அவங்க
பச்டண்டுல அவங்க ...
யாருங்க.......?
அதான் அவங்கதான்
ஒரு இடம் கூட விடாம
முகத்துல கர்சிப் கட்டிட்டு அடுத்த லவ்வுக்கு
அலையுவாகளே அவகதான்
அப்டினா தீவிர வாதிய
அட இல்லப்பா
இந்த தியட்டருல மூக்கும் மூக்கும் உரசிபாகளே
அவகதான்
இந்த தியட்டருல படம் பாக்காம படம் ஒட்டுவாகளே அவகளா ம்ம்ம் அவகதான்.....
கேக்க போன அட பசங்க தேவலாமப்பா
இந்த பொண்ணுங்க சாமிமிமிமி.........
கேட்ட பாரதி கண்ட
புதுமை பெண்கலாம்.
ஆணை விட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம் அவள் வருவளா? -இதுவும் உண்மை தான்.
நல்ல வேல மகா கவி பாரதி இல்லை
இன்று பாரதி இருந்திருந்தால் ?