உரிமை கொண்டாடுதே
உரிமை கொண்டாடுதே
என் உள்ளம்
அழுகைக்கும்
அது தந்த வலிக்கும் ......!
புன்னகையும் புன்னகைத்து
உரிமை கொண்டாடுதே
யாரடா இவன்
என்னை நினைக்க
மறந்தனே என்றே ..........!
நண்பர்களும் என்னை
மறக்க நினையும் அளவுக்கு
என்னையே மறந்தேன்
இறைவா
என் முடிவின் நாள் ஏற்று ......!