சபலம்

சபலம்!
ஆணின் சாபம்! அவலம்!
சமயத்தில் கேவலம்!

சபலம் ஆணின் இயற்கை குணம்! ஆண்களில் சபலம் இல்லை என்பர் சந்தர்ப்பம் நேரா சாமியார்கள்!

ஆண்கள்!
பெண்ணை பார்த்தே? பரவசம் அடையும் பரதேசிகள்!
ஆறாம் அறிவால் அடக்கம் கொள்ளும் அம்மாஞ்சிகள்!

சபலம்!
சாம்ராஜ்யத்தையும் சமாதியாக்கும்!
சாமன்யனையும் சங்கடபடுத்தும்!
ஆணின் மன சஞ்ஜலம்!

எழுதியவர் : கானல் நீா் (19-Apr-14, 11:29 am)
Tanglish : sabalam
பார்வை : 229

மேலே