விதி

விதி என்பது
வியனுலகப் படைப்பல்ல.....
விஞ்ஞான பிழைப்புமல்ல.....
அது -
நாம் போட்ட விதையாகும் !
விதைக்கு ஏற்றது போலத்தான்
நாளை.....!
அது விருட்சமாக மாறும் !

எழுதியவர் : கௌசி (26-Feb-11, 12:40 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 476

மேலே