கிராமத்துப் பெண்

கிராமத்துப் பெண்ணே இந்த உலகில் எத்தனை உலக அழகிகள் இருந்தாலும் உன் அழகுக்கு அடுத்தப்படிதான் அவர்கள்...

நீ அணியும் பாவடை தாவணி, பொட்டு, கம்மல்,வளையல், கால் கொலுசு, முழம் மல்லிகைப் பூ, இது மட்டும் போதும் பெண்ணே உன் அழகிற்கு....

எழுதியவர் : வருணைக் கவிதை (19-Apr-14, 10:56 pm)
பார்வை : 85

மேலே