இயற்கைக் காதல்

நேரிசை வெண்பா

மீன்சென்று தாமரையை முத்தமிடும் ! காதலுடன்
மான்சென்று புல்வெளியைத் தான்தழுவும் - தேனுகரும்
வண்டுபோய் மல்லிகையில் கள்ளிறக்கும் ! என்னவள்
கெண்டைவிழி கண்ட வுடன்

- விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (20-Apr-14, 12:12 pm)
Tanglish : iyarkaik kaadhal
பார்வை : 91

மேலே