நம்பிக்கை

அதிகம் ஆசைபட்டால்
ஆன்டியாவது நிச்சயம் !
கொடுமையை விதைப்பவன்
கொல்லப்படுவது உறுதி !

நம்பிக்கை நட்டவனும்....
நல்லதே நினைப்பவனும்...
நட்சத்திரமாவது நிகழ்வு
அதுவே நிஜம்.!

எழுதியவர் : kousi (26-Feb-11, 4:22 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 609

மேலே