சில்லென்று ................

தாய் பாலில் பனிகுழாமாம்
தன் கற்பை ஏலம் விடும்
மகளிரினை பார்த்ததனால்
மழைகூட கண்ணீராகி
பூமி வருமா போய்விடுமா
பொறுத்திருக்கின்றேன் வியாபாரத்திற்கு !



எழுதியவர் : . ' .கவி (26-Feb-11, 2:52 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 420

மேலே