ஒட்டியது

நாள்காட்டித் தாள்கள்-
கிழிக்கையில் ஒட்டிக்கொள்கிறது,
முதுமை....!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-14, 7:43 am)
பார்வை : 58

மேலே