என் உலகமே நீ தானடி

இன்று தான் தெரிந்தது
என் உலகத்தின் எடை.... !
46 கிலோவாம்.....!
என்னவளின் எடை....!

எழுதியவர் : மீனாச்சி sundaram (21-Apr-14, 9:26 am)
பார்வை : 221

மேலே