நட்பு

தோழியே..

அன்று என் காதலுக்காக உன் பேச்சை மீறினேன்..
தவறு தான்..
ஆனாலும் உன்னை விட்டு கொடுக்கவில்லையே..
நான் செய்த தவறு உன்னை காயப்படுத்தும் என்று அன்று நான் உணர வில்லை..
காரணம் நீ என் தோழி
என்னை புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன்..
ஆனால் நீயோ மாறாக பிரிந்து விட்டாய்..
பலமுறை மனிப்பு கேட்டுவிட்டேன்..
தோழியே புரிந்து கொள்
மனிப்பு நட்புக்கே உரிய குணம் என்று..

எழுதியவர் : சங்கீதா (22-Apr-14, 12:18 pm)
Tanglish : natpu
பார்வை : 110

மேலே