வாழ்க்கை கசப்பு

மனதில் ஒரு இனம் புரியாத வலி..
மரணத்திருக்கு நிகரான வலி...
காரணம் தான் தெரியவில்லை..
காதல் தோல்வியா??
நண்பர்களின் பிரிவா??
உயிரானவர்களின் துரோகமா??
குடும்ப சுமையா???
இல்லை
இத்தனையும் தாண்டி இன்னும்
இவ்வுலகில் வாழவேண்டுமே
என்ற எண்ணத்தால் தானா??????

எழுதியவர் : சங்கீதா (22-Apr-14, 12:05 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : vaazhkkai kasappu
பார்வை : 238

மேலே