நீ எனக்காக மட்டுமே

உன்னோடு
பேசும் பாக்கியம்
எனக்கு கிடைத்தபோது
உயிர் மறந்தேன் -நீ
எனக்கு உரியவள் என்று ...!!!

உன்னோடு பேசாமல்
இருக்கும் போது
உணர்கிறேன்
நீ எனக்காக மட்டுமே
பிறந்தவள் என்று ....!!!


கே இனியவனின்
உருக்கமான காதல் வரிகள்

எழுதியவர் : கே இனியவன் (22-Apr-14, 6:07 pm)
பார்வை : 130

மேலே