புரியாத கவிதை பூமி

திறந்தே வைக்கப்பட்ட
இரகசியம் நீ
என்றாலும்.....
உன் மேடு பள்ளங்களுக்கான
இரகசியம் புரிவதில்லை.....

எழுதியவர் : பார்வைதாசன் (22-Apr-14, 7:31 pm)
Tanglish : puriyaatha kavithai
பார்வை : 94

மேலே