தவிப்பு

என்
உறக்கத்தையும் சேர்த்து
நீயே உறங்குகிறாய்....
உன்னால்
நான் தூக்கமிழந்து
தவிக்கும் தருணங்களில் எல்லாம்.....

எழுதியவர் : பார்வைதாசன் (22-Apr-14, 7:45 pm)
Tanglish : thavippu
பார்வை : 94

மேலே