+அண்ணாவி கொட்டாவி+

அண்ணாவி வந்தவுடன்
கொட்டாவி விட்டு மிக‌
கண்ணராவியாக நிற்கும்
மாணாக்கான் பாவமன்றோ...

பாவியென அவர்திட்டி
ஆவிபோக அடித்துவிட‌
தாவிதாவி வந்தபய‌
தத்திதத்தி போவதென்ன...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Apr-14, 8:48 pm)
பார்வை : 111

மேலே