கல்லூரி வாழக்கை
கடல் போன்ற கல்லூரி வாழக்கையில்
கரை சேரும் நேரம் ஆனதே,
கவலை கொள்ள நேர்ந்ததனால்
அலைகளின் ரசனை குறைந்து போனதே!
துடுப்புகளை போலவே நண்பன்
துணை நின்று வந்ததால்
தொலை தூரம் கடந்து வந்தேன் கவலை ஏதுமில்லாமல்
தொடரப் போகும் இடைவெளிகளால்
இனி தொலைந்து போகுமே இன்பமான தருணங்கள்!!!