தோழன்

தடுமாறும்போது தாங்கிக்கொள்ளவும்,

தடம் மாறும்போது தடுத்து நிறுத்தவும்

தகப்பனுக்கு அடுத்தபடி தமையனாக

தோழன் அமைந்தால் வாழ்வில்

தவறுகளுக்கு இடம் இல்லை ...!

எழுதியவர் : முகில் (23-Apr-14, 5:02 am)
Tanglish : thozhan
பார்வை : 183

மேலே