+++உள்ளத்தை பறிகொடுத்தேன்+++

உள்ளத்தை
பறிகொடுத்தேன்
உன்மேல் கொண்ட
நேசத்தினால்.............!

உனக்கு
மட்டும்தானே
தெரியும் எனது
பிரிவின்
பறிதவிப்பை.............!

தண்ணீர்
அறிந்தினேன்
எனது தாகம்
தீரவில்லை..............!

மஞ்சனையில்
உறங்கினேன்
எனக்கோ உறக்கம்
வரவில்லை............!

எத்தனை
முறை எனது
கவனத்தை
திசைதிருப்பினாலும்
உனது நினைவுகள்
எனை
வாட்டுகிறதே........!

பிரிவை தாங்கிட
நான் ஒன்றும் துறவி
இல்லையடி..........!

உன்னை விட்டு
பிரிந்து வாழ எனக்கோ
பொறுமை இல்லையடி
கண்ணே
கண்மணியே.......!

எழுதியவர் : லெத்தீப் (22-Apr-14, 10:09 pm)
பார்வை : 73

மேலே