மாற்றத்தை மனதுடன் ஏற்றுக்கொள்

நாம் இழந்ததை
நினைத்து தூங்காமலிருக்க
இறைவன் இரவு என்பதை
படைத்திருக்க வேண்டாம்..
உன்னிலும் என்னிலும் எதையும்
இழக்காதவன் இவ்வுலகில் இல்லை..
மாற்றத்தை மனதுடன் ஏற்க
விடியும் விடியல் உனக்கென்ன தெரியும்..
உன் இன்பம் நம்பிக்கையால்
உனக்கு தூரமாய் வழிகாட்டும்..
உன் துன்பம் அனுபவத்தால்
உன்னை கைபிடித்து வழிநடத்தும்..
மாற்றத்தை மனதுடன் ஏற்க
விடியும் விடியல் உனக்கென தெரியும்..!