தாய்
மனதின் இரும்புக்கோட்டை !
மன்னனின் மணி மகுடம் !
தான் என்ற தன்னம்பிக்கை !
முடியும் என்ற முழுமந்திரம் !
சவால் என்ற சிங்கம் !
இவையனைத்தும்
தூணான தாய் -
அவள்தான் தைரியம்.....!
இவளுக்குத் தளரத் தெரியாது.......
தாங்கத்தான் தெரியும்!
மனதின் இரும்புக்கோட்டை !
மன்னனின் மணி மகுடம் !
தான் என்ற தன்னம்பிக்கை !
முடியும் என்ற முழுமந்திரம் !
சவால் என்ற சிங்கம் !
இவையனைத்தும்
தூணான தாய் -
அவள்தான் தைரியம்.....!
இவளுக்குத் தளரத் தெரியாது.......
தாங்கத்தான் தெரியும்!