தத்துவஞானி

தத்துவஞானி என்பவன் வாழ்க்கை சேரில் மிதந்த ஒரு விவசாயி!

ஆனாலும்,

அவனிலும் சில பயிர்கள் விளைவதுண்டு!

அவை தான் அவனது கவிதைகள்!!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (23-Apr-14, 5:30 pm)
பார்வை : 90

மேலே